Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேர்லினில் புத்தாண்டு நிகழ்வு: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

In ஐரோப்பா
Updated: 09:21 GMT, Jan 1, 2018 | Published: 09:21 GMT, Jan 1, 2018 |
0 Comments
1150
This post was written by : Suganthini

ஜேர்மனின் பேர்லின் நகரிலுள்ள பிரான்டன்பேர்க் சதுக்கத்தில் நடைபெற்ற புத்தாண்டு தின நிகழ்வில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

2017ஆம் ஆண்டு முடிந்து 2018ஆம் ஆண்டை வரவேற்கும் நிகழ்வு,  பிரான்டன்பேர்க் சதுக்கத்தில்  வண்ணமயமான நடனத்துடன், ஆரம்பமாகியது. இதன்போது, வண்ணமயமான வானவேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டன.

பேர்லினில் புத்தாண்டுக் கொண்டாட்டம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மிகப்பெரியதாக கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg