Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீவிர ஆலோசனை நடத்தும் சம்சுங் நிறுவனம்!

In அறிவியல்
Updated: 10:10 GMT, Jan 1, 2018 | Published: 10:08 GMT, Jan 1, 2018 |
0 Comments
1125
This post was written by : Kemasiya
ghngfhghb

மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள கொரியாவை சேர்ந்த சம்சுங் நிறுவனம், ஓட்டோமொபைல் தொழிலில் ஈடுபடுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

எதிர்காலத்தில் புழக்கத்திற்கு வரும் கார்களுக்கான எஞ்ஜின்களை தயாரிப்பது குறித்து இந்நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.

ஸ்மார்ட்போன் மற்றும் சிப் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சம்சுங் இத்தொழிலுக்கான வளர்ச்சி வாய்ப்பு குறைந்து வருவதை அடுத்து மாற்றுத் தொழிலில் தடம் பதிக்க பரிசீலித்து வருகிறது.

அனைத்திற்கும் தலமை ஏற்க உறுதியான தலைவர் இல்லாததும் நிறுவனத்தை தள்ளாட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

ஓட்டோ மொபைல் துறையில் ஆர்வம் காட்டுவதை நிறுவனத்தின் புதிய நிர்வாகியான யோன் ஷோன் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg