Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதுவருடத்தில் த்ரிஷாவுக்கு ரோஜா கொடுக்க ஆர்யா முயற்சி!

In சினிமா
Updated: 10:06 GMT, Jan 1, 2018 | Published: 10:01 GMT, Jan 1, 2018 |
0 Comments
1374
This post was written by : Surenth
Trisha-Arya

நடிகை த்ரிஷாவுக்கு ரோஜாவை கொடுக்க போவதாக நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார். புதுவருட தினத்தையொட்டி அவர் வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த டுவிட்டர் பதிவில், “வாவ் குஞ்சுமணி நீ ரொம்ப சுப்பர். இப்போ தான் ‘ஹே ஜூட்’ படத்தின் ட்ரெய்லரை பார்த்தேன். கண்டிப்பாக அந்தப் படத்தை நான் பார்ப்பேன். சர்வம் திரைப்படத்தில் நீ கொடுத்த அந்த ரோஜாவை நான் இன்னும் வைத்திருக்கிறேன் அந்த ரோஜாவை உனக்கு கொடுக்கட்டுமா? மலையாளத்தில் அறிமுகமாவதற்கு வாழ்த்துக்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்.’ என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகர் ஆர்யாவுக்கு கடந்த நாட்களில் திருமணம் செய்து வைக்க வீட்டில் பெண் பார்த்தும் எதுவும் சரிவரவில்லை. இதனையடுத்து, அவரே பெண் தேடி வீடியோ வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Arya

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg