Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விபத்துகள்: அயர்லாந்தில் கடந்தாண்டு 63 பேர் உயிரிழப்பு

In
Published: 10:02 GMT, Jan 1, 2018 |
0 Comments
1078
This post was written by : Suganthini
acc

வட அயர்லாந்தில் கடந்த 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்துகளில் 63 பேர் உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், விபத்துகள் காரணமாக 828 பேர கடுமையான காயங்களுக்கு உள்ளானதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 25 வாகனச்  சாரதிகளும் 15 பாதசாரிகளும் 9 மோட்டார் சைக்கிள் சாரதிகளும் அடங்குகின்றனர்.

எனவே, இந்த வருடத்தில் சிறந்த வீதி ஒழுங்கைப் பேணி நடக்க வேண்டுமெனவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg