Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ். கிராம அலுவலக பெயர்ப்பலகை சேதம்: ஆறு பேர் கைது

In இலங்கை
Updated: 10:13 GMT, Jan 1, 2018 | Published: 10:11 GMT, Jan 1, 2018 |
0 Comments
1043
icon_com
This post was written by : Risha
image0754

யாழ். அரியாலை கிழக்கு மணியந்தோட்டம் பகுதி கிராம அலுவலகரின் அலுவலக பெயர்பலகையினை உடைத்த குற்றச்சாட்டில் 6 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிராம அலுவலகரின் முறைப்பாட்டை அடுத்தே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஆறு பேரும் மதுபோதையில் இருந்ததாகவும், அவர்கள் சுமார் 17 மற்றும் 18 வயது மதிக்கத்தக்கவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆறு இளைஞர்களையும் யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg