Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமர்- ஜனாதிபதி நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறினார்கள்!

In இந்தியா
Updated: 11:21 GMT, Jan 1, 2018 | Published: 11:21 GMT, Jan 1, 2018 |
0 Comments
1144
This post was written by : Kemasiya

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ராஷ்டிரபதி ஜி இல் (ஜனாதிபதி மாளிகையில்) இன்று (திங்கட்கிழமை) புதுவருடத்தன்று இவர்களுக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பிரதமர் தனது இன்றைய டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பிரதமர் மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு, பூச்செண்டு கொடுத்து கைகுழுக்கி வாழ்த்தினை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg