Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமத்துவம் மிக்க கனடாவை கட்டியெழுப்புவோம்: பிரதமர் அழைப்பு!

In கனடா
Updated: 11:41 GMT, Jan 1, 2018 | Published: 11:41 GMT, Jan 1, 2018 |
0 Comments
1136
This post was written by : Kemasiya

சமத்துவமும் அன்பும் சேர்ந்த கனடாவை கட்டியெழுப்புவோம் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்புவிடுத்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) புத்தாண்டை முன்னிட்டு அவர் விடுத்த வாழ்த்து செய்தியின் போதே மேற்படி அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கனடா தனது கொள்கையில் உயிரூட்டமாக இருக்க வேண்டும். அடக்கு முறைகளை எதிர்த்து, நல்லெண்ண வழியில் சுதேச மக்கள் புதிய ஆண்டின் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.” என அவர் தெரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg