Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்தாண்டு தினத்தில் கத்திக் குத்து: நால்வர் உயிரிழப்பு

In
Published: 12:07 GMT, Jan 1, 2018 |
0 Comments
1097
This post was written by : Suganthini
stabbed

புத்தாண்டுத் தினத்தில் லண்டனில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவங்களில்;, 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 5 பேரைக் கைதுசெய்து விசாரணை செய்து வருவதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

புத்தாண்டு தினக் கொண்டாட்டங்கள் இடம்பெற்ற வேளையில் வேறுவேறு  கத்திக் குத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதேவேளை, கத்திக் குத்துச் சம்பவமொன்றில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருபவரின்; நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg