Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து நால்வர் படுகாயம்!

In இலங்கை
Published: 15:08 GMT, Jan 1, 2018 |
0 Comments
1272
This post was written by : Surenth
DSC05887

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் மதவாச்சி, நாவற்குளம் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பேர் படுகாயங்கம் அடைந்துள்ளனர்.

குறித்த விபத்து பாரவூர்தி ஒன்று கெப்ரக வாகனமும் ஒன்றுடன் மோதியே சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நான்கு பேரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

DSC05887 DSC05889 DSC05890 DSC05896 DSC05897 DSC05901 DSC05902 DSC05905 DSC05906 DSC05907 DSC05908

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg