Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீதொட்டமுல்லை தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது!

In இலங்கை
Updated: 15:51 GMT, Jan 1, 2018 | Published: 15:50 GMT, Jan 1, 2018 |
0 Comments
1185
This post was written by : Surenth

கொலன்னாவை – மீதொட்டமுல்லை பகுதியில் உள்ள குப்பை மேட்டில் ஏற்பட்ட, தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை ஏற்பட்ட தீப்பரவல் சற்றுமுன்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

தீயணைப்பு படையினர், விசேட பொலிஸ் படைப்பிரிவு மற்றும் ராணுவத்தினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வருடம் கொலன்னாவை – மீதொட்டமுல்லை பகுதியில் குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததில் பலர் உயிரிழந்தும் பலர் படுகாயமடைந்தும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg