Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லஞ்சம் பெறும் அரச பணியாளர்களுக்கு வலைவீச்சு: களத்தில் 200 அதிகாரிகள்!

In இலங்கை
Updated: 05:53 GMT, Jan 2, 2018 | Published: 03:14 GMT, Jan 2, 2018 |
0 Comments
1115
This post was written by : Varshini
Commission-to-Investigate-Allegations-of-Bribery-or-Corruption

லஞ்சம் பெறும் அரச சேவையாளர்களை கைதுசெய்வதற்காக, மேலும் 200 அதிகாரிகளை நியமிக்கவுள்ளதாக லஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வருட ஆரம்பம் முதல் நாடளாவிய ரீதியில் இவர்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 234 அரச பணியாளர்கள், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg