Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக விஜய் கேசவ கோகலே நியமனம்!

In இந்தியா
Updated: 05:02 GMT, Jan 2, 2018 | Published: 05:02 GMT, Jan 2, 2018 |
0 Comments
1110
This post was written by : Vithushagan

இந்திய வெளியுறவுத்துறை புதிய செயலாளராக விஜய் கேசவ் கோகலே (( vijay keshav gokhale )) நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக உள்ள ஜெயசங்கரின் பதவி காலம் எதிர்வரும் 28ஆம் திகதியுடன் முடிவடைவதையடுத்து புதிய வெளியுறவுத்துறை செயலாளராக விஜய் கேசவ கோகலே நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது சீனாவுக்கான பொருளாதார விவகாரங்கள் தொடர்பான இந்தியத் தூதராக கடமையாற்றும் இவர் 1981ஆம் ஆண்டு முதல் இந்திய வெளியுறவுச் சேவையில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.

இவரை மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு புதிய வெளியுறவுத்துறை செயலாளராக நியமித்துள்ளது. இவர் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg