Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவில் அதிவேக ரயில் சேவை!

In அறிவியல்
Published: 05:09 GMT, Jan 2, 2018 |
0 Comments
1140
This post was written by : Kemasiya
Untitled

சீனாவில் அதிக வேகமும், நீளமும் கொண்ட ரயில் சேவைகள் புதிய ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இவை போக்குவரத்தை இலகுபடுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ரயில்வே திணைக்கள அதிகாரி Lu Dongfu என்பவர் இந்த அறிவிப்பை ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய தகவலின் போது கூறியுள்ளார்.

இந்த ரயில்கள் 25,000 கி.மீ க்குஅதிவேகமாக பயணிக்கும் என்றும், மக்கள் போக்குவரத்தில் சிரமம் இன்றி பயணிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg