Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதுவருடத்தை பிரகாசமாக்கிய சந்திரன்: நாசாவின் தகவல்!

In அறிவியல்
Updated: 06:05 GMT, Jan 2, 2018 | Published: 06:05 GMT, Jan 2, 2018 |
0 Comments
1245
This post was written by : Kemasiya

புதுவருடத்தின் முதல் நாளில் பிரகாசமாக காட்சியளித்த பௌர்ணமி நிலவு ஏனைய நாட்களில் காட்சியளிக்கும் பௌர்ணமியிலும் பார்க்க பிரகாசமானதும், பெரிய தோற்றமுடையதும் என நாசா தெரிவித்துள்ளது.

சாதாரணமாக தோன்றும் பௌர்ணமி நிலவு 6 வீதம் பிரகாசமுடையது எனில், இந்த நிலவு 14 வீதம் பிரகாசமாக தோன்றியுள்ளது என நாசா குறிப்பிட்டுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சூரியக் குடும்பத்திலுள்ள பெரிய துணைக்கோள்களில் ஒன்றான சந்திரன், பூமியை ஒரு நீள்வட்டப்பாதையில் சுற்றிவர 29-32 நாட்கள் ஆகிறது. இதன் அதிஉச்ச பிரகாசமான காட்சியை நேற்று பூமியில் மனிதர்கள் கண்டு மகிழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

b ncbb cvnfgnfn

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg