Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்தாண்டு நிகழ்வு: லட்சக்கணக்கானோர் கண்டுகளிப்பு

In
Updated: 06:19 GMT, Jan 2, 2018 | Published: 06:19 GMT, Jan 2, 2018 |
0 Comments
1233
This post was written by : Suganthini

லண்டனில் மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற்ற 2018ஆம் ஆண்டு புத்தாண்டு நிகழ்வை, லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளித்துள்ளனர்.

புத்தாண்டையிட்டு லண்டனில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும், ஒவ்வொரு நாடுகளையும் சேர்ந்தோர் கலந்துகொண்டனர். இதன்போது, 10 ஆயிரம் நிகழ்வுகள் நடைபெற்றன.

வீதி வழியாக அணிவகுத்துச் செல்லப்பட்ட நிகழ்வை, வீதியோரங்களில் கூடியிருந்த மக்கள் கண்டுகளித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg