Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘சூர்யா 36’ திரைப்படத்தின் பூஜை!

In சினிமா
Updated: 06:28 GMT, Jan 2, 2018 | Published: 06:28 GMT, Jan 2, 2018 |
0 Comments
1157
This post was written by : Surenth

‘சூர்யா 36’ திரைப்படத்தின் பூஜை நேற்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது, செல்வராகவன், சூர்யா, எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

மேலும், நடிகர் சிவகுமாரும் கலந்து கொண்டு மகன் சூர்யாவுக்கு ஆசிர்வாதம் வழங்கியதுடன் பூஜை நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.

இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ‘ப்ரேமம்’ புகழ் சாய் பல்லவி நடிக்கவிருப்பதாக உத்தியோகபூர்வ அறிவிப்புக்களை படக்குழு அறிவித்துள்ளது.

சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில், சூர்யா 36 திரைப்படத்திற்கான பூஜை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg