Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஷ்மீரில் பனிப்பொழிவில் சிக்கித் தவிக்கும் மக்கள்!

In இந்தியா
Updated: 08:26 GMT, Jan 2, 2018 | Published: 08:26 GMT, Jan 2, 2018 |
0 Comments
1165
This post was written by : Kemasiya

காஷ்மீரில் தொடர்ந்து 40 நாட்களாக நிலவிவரும் கடும் பனிப்பொழிவு காரணமாக ஏழை மக்கள் நோய்வாய்ப்பட்டு பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இன்று (செவ்வாய்கிழமை) குறித்த மக்களின் நிலைமைகளை கேட்டறிந்த பின்னர் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரமே மேற்படி தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் 6.6.வீதமே வெப்பம் பதிவாகியுள்ளதாகவும். அதிக குளிர் காரணமாக வீதிகளின் போக்குவரத்துக்கள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலமையில் பாதிக்கப்பட்ட பிரதேசவாசி ஒருவர் கூறுகையில், வீடுகள் இல்லாமல் வீதியோரங்களில் வசிப்பவர்களும், குடிசைகளில் வசிப்பவர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும், நெருப்பை மூட்டி குளிர் காய்வதோடு உணவுப் பொருட்கள் இன்றி சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

 m,h,jh, bncvnfggfcng

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg