Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஷீரோ திரைப்படத்தின் டீசர்!

In சினிமா
Published: 08:24 GMT, Jan 2, 2018 |
0 Comments
1086
This post was written by : Surenth

ஷாருக் கானின் நடிபில் உருவாகி வரும் ஷீரோ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இது குறித்த டீசரை Filmfare சஞ்சிகை தனது உத்தியோகபூர்வ தளங்களில் வெளியிட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்தில், கத்ரினா கைஃப், அனுஷ்கா சர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.

ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்தத் திரைப்படத்தை சில்லீஸ் எண்டர்டைமன் நிறுவனம் தயாரிக்கின்றது.

ஷீரோ என்பது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள பெயர் எனவும் பெயர் உறுதி செய்யப்பட்டவுடன் அறிவிப்பு வெளியாகும் என்றும் ஷாருக் கான் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg