Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரேஸில் சிறைச்சாலையில் கலவரம்: 9 கைதிகள் உயிரிழப்பு

In உலகம்
Published: 08:02 GMT, Jan 2, 2018 |
0 Comments
1116
This post was written by : Suganthini
prision

பிரேஸிலின் மத்திய மாகாணமான கோயாஸிலுள்ள(Goias) சிறைச்சாலையொன்றில் இடம்பெற்ற கலவரத்தில், 9 சிறைக்கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக்  கலவரத்தைத்  தொடர்ந்து, கைதிகள் பலர் தப்பிச்சென்றுள்ளனர். இவ்வாறு தப்பிச்சென்றவர்களில் 27 பேரை பிடித்துள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

சிறைக்கூண்டொன்றிலிருந்த கைதிகள் மூவரை, ஆயுதமேந்திய குழுவினர் தாக்க முற்பட்டபோதே, கலவரம் வெடித்தது.

தற்போது சிறைச்சாலையில், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg