Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தைப்பொங்கலுக்கு ஒன்பது திரைப்படங்கள் வெளியாகவுள்ளன!

In சினிமா
Updated: 09:18 GMT, Jan 2, 2018 | Published: 09:18 GMT, Jan 2, 2018 |
0 Comments
1254
This post was written by : Surenth

தைப்பொங்கல் தினத்தன்று முன்னணி நடிகர்கள் நடித்த ஒன்பது திரைப்படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘குலேபகாவலி’, ‘கலகலப்பு 2’, ‘மதுர வீரன்’, ‘மன்னர் வகையறா’, ‘நிமிர்’, ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’, ‘ஸ்கெட்ச்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய 9 திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

இந்த நிலையில், பொங்கல் அன்று ஒரேநாளில் இத்தனை திரைப்படங்கள் வெளியாவது சாத்தியமில்லை என்பதால் கடைசி நேரத்தில் சில திரைப்படங்கள் பின்வாங்கிவிடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில வருடங்களாக பண்டிகை நாட்களில் ஐந்துக்கும் குறைவான திரைப்படங்களே வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg