Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எலினர் சூறாவளி வீசும் அபாயம்!

In
Published: 09:26 GMT, Jan 2, 2018 |
0 Comments
1147
This post was written by : Suganthini
wind

பிரித்தானியாவின் சில பகுதிகளில் எலினர் (Eleanor) சூறாவளி தாக்கும் அபாயம் காணப்படுவதாக, அந்நாட்டு வானிலை நிலையம் எச்சரித்துள்ளது.

இதன்போது, மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுமென்பதுடன், வட இங்கிலாந்து, தென் ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து ஆகிய பகுதிகளுக்கு வானிலை நிலையம் எச்சரித்துள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவின் மேற்குக் கரையோரத்தில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் சாத்தியம் காணப்படுகின்றது.

அத்துடன்,  பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புக் காரணமாக மேற்குக் கரையோரத்தில்; வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும், பிரித்தானியாவின் சுற்றுச்சூழல்துறை முகவரகம் எச்சரித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg