Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மன் அரசியல்வாதியிடம் விசாரணை

In ஐரோப்பா
Updated: 10:45 GMT, Jan 2, 2018 | Published: 10:45 GMT, Jan 2, 2018 |
0 Comments
1095
This post was written by : Suganthini

புத்தாண்டுச் செய்தியில் அவமரியாதைக்குரிய வார்த்தைப் பிரயோகங்களை வெளியிட்டமைக்காக, ஜேர்மன் அரசியல்வாதியொருவர் பொலிஸாரின் விசாரணையை எதிர்நோக்கியுள்ளார்.

ஜேர்மன் வலதுசாரிக் கட்சியான ஏ.எப்.டி. கட்சியின் துணைத் தலைவரான பீட்ரிக்ஸ் வொன் ஸ்டோர்ச் (Beatrix von Storch) என்பவரே விசாரணையை எதிர்நோக்கியுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையாக வார்த்தைகளை பயன்படுத்தி இவர் டுவீட்டரில் பகிர்ந்திருந்தார். இதற்காக அவர் விசாரணையை எதிர்நோக்கியுள்ளார்.

இந்நிலையில், அவரது டுவீட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஊடகம் மேலும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg