Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆஷஸ் தொடரின் இறுதிப் போட்டியில் களமிறங்கும் மேசன் கிரேன்

In கிாிக்கட்
Updated: 11:09 GMT, Jan 2, 2018 | Published: 11:09 GMT, Jan 2, 2018 |
0 Comments
1282
This post was written by : Elakkiya

சிட்னியில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியில் இளம் வீரர் மேசன் கிரேன் அறிமுகமாகவுள்ளார்.

அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டி எதிர்வரும் 4 ஆம் திகதி சிட்னியில் நடைபெறவுள்ளது. இந்த ஆடுகளம் பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது என்ற நிலையில் இரண்டு சுழற்பந்து விச்சாளர்களுடன் களமிறங்குவதற்கு இங்கிலாந்து அணி நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

அதன்படி அறிமுக வீரராக மேசன் கிரேன் களமிங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை நாதன் லயன் மற்றும் அஷ்டொன் அகர் ஆகியோரை களமிறக்க அவுஸ்ரேலிய அணி நிர்வாகம் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg