Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுங்கத்திணைக்களத்திற்கு 1089 மில்லியன் ரூபாய் வருமானம்!

In இலங்கை
Published: 11:10 GMT, Jan 2, 2018 |
0 Comments
1086
icon_com
This post was written by : Varshini
1-550x481

கட்டுநாயக்க விமானநிலையத்தில் சுங்கத்திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம், 1089 மில்லியன் ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இந்தத் தொகை வருமானமான கிடைத்துள்ளது.

இதில் 518 மில்லியன் ரூபாய் பணமாகவும், 272 மில்லியன் ரூபாய் தங்கம் மூமாகவும், 103 மில்லியன் ரூபாய் இரத்தினக் கற்கள் மூலமாகவும், போதைப்பொருட்கள் மூலமாக 86 மில்லியன் ரூபாவும் கிடைத்துள்ளது.

அத்தோடு, சிகரெட்டினால் 63 மில்லியன் ரூபாவும் பல்வேறு உயிரினங்கள் மூலம் 44 மில்லியன் ரூபாவும் மருந்துப்பொருட்கள் மூலமாக 2.6 மில்லியன் ரூபாவும் வருமானமாக கிடைக்கப்பெற்றுள்ளதாக சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg