Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸில் கார்மென் புயல்: 65,000 வீடுகளில் மின்தடை

In ஐரோப்பா
Updated: 11:21 GMT, Jan 2, 2018 | Published: 11:21 GMT, Jan 2, 2018 |
0 Comments
1100
This post was written by : Suganthini

பிரான்ஸில் கார்மென் (Carmen) புயல் வீசியதைத் தொடர்ந்து, சுமார் 65 ஆயிரம் வீடுகளில் மின்விநியோகம் தடைப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு பிரான்ஸில் நேற்று (திங்கட்கிழமை) கார்மென் புயல் வீசியுள்ளது. மணிக்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசியுள்ளது. இதன்போது, சுமார் 65 வீடுகளில் மின்விநியோகம் தடைப்பட்டதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தப் புயல் காரணமாக பாரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், மின்தடங்கலே, ஏற்பட்டது.
இவ்வாறிருக்க, மேற்கு பிரான்ஸில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜுலையில் நிலவிய சூடான காலநிலையால் மின்மாற்றி சேதமடைந்தமையால், சுமார் 8 லட்சத்து 30 ஆயிரம் வீடுகளில் மின்விநியோகம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg