Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய பிரஜை கொழும்பில் மர்மமான முறையில் மரணம்!

In இலங்கை
Published: 11:25 GMT, Jan 2, 2018 |
0 Comments
1119
This post was written by : Puvanes
death001

கொழும்பு, மாளிகாவத்தை – அரலிய உயன பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானிய பிரஜை ஒருவரது சடலம் இன்று (செவ்வாய்க்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், மரணமடைந்தவர் சுமார் 37 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்தவரின் முகத்தில் இரத்தகாயம் ஏற்பட்டுள்ளமைக்கான அடையாளங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரிவித்துள்ளனர்.

எனினும், பிரித்தானிய பிரஜையின் உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பான விடயங்கள் இதுவரையிலும் கண்டுபிடிக்கமுடியாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg