Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பளிங்கு அரண்மனையாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

In கனடா
Updated: 12:43 GMT, Jan 2, 2018 | Published: 12:41 GMT, Jan 2, 2018 |
0 Comments
1123
This post was written by : Elakkiya

கனடா மற்றும் அமெரிக்காவில் நிலவிவரும் குளிர்காலநிலை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக நயாகரா நீர்வீழ்ச்சி காண்போரை பிரமிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. நயாகரா நீர்வீழ்ச்சி இதுவரை முற்றாக உறைந்திருக்கவில்லை எனினும் தற்போதைய குளிர் தொடர்ந்திருந்தால் பனிக்கட்டியாக உருமாறும் என்றே கூறப்படுகின்றது.

நீர்வீழ்ச்சிகளுக்கு இடையில் உறைந்துபோயுள்ள பனிப்பொழிவை பார்ப்பதற்காகவே ஏராளமான மக்கள் நயாகரா நீர்வீழ்ச்சியை நோக்கி படை எடுக்கின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது.

உறைந்துபோயுள்ள பனிப்பொழிவு, வெண்புகை மற்றும் தடித்த வெள்ளை மூடுபனிகளுக்கு மத்தியில் நயாகரா நீர்வீழ்ச்சி ஒரு பளிங்கு அரண்மனையாகவே மாறிவிட்டது எனலாம்.

a ak

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg