Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: 14பேர் கொண்ட அவுஸ்ரேலிய அணி அறிவிப்பு

In கிாிக்கட்
Published: 04:10 GMT, Jan 3, 2018 |
0 Comments
1289
This post was written by : Anojkiyan
bum

இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 14பேர் கொண்ட அவுஸ்ரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உபாதைக் காரணமாக ஓய்வில் இருந்த அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் லின், மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் அணிக்கு மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதால் மற்றுமொரு சகலதுறை வீரரான கிளென் மேக்ஸ்வெலுக்கு வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது.

மேலும் இந்த தொடரின் ஊடாக வேகப்பந்து வீச்சாளரான ஜெய் ரிச்சர்ட்சன் மற்றும் ஹெண்ட்ரூ டை ஆகியோர் ஒருநாள் தொடரில் அறிமுகமாகிறார்.

அவுஸ்ரேலிய அணி விபரம்: ஸ்டீவ் ஸ்மித் (அணித்தலைவர்), டேவிட் வோர்னர், பட் கம்மின்ஸ், ஆரோன் பிஞ்ச், ஜோஷ் ஹேசில்வுட் டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், மிட்செல் மார்ஷ், டிம் பெயின், ஜெய் ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், ஹெண்ட்ரூ டை, ஆடம் சாம்பா

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg