Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆறுதல் வெற்றியை நோக்கி இங்கிலாந்து- வழி விடுமா அவுஸ்ரேலியா

In கிாிக்கட்
Updated: 04:47 GMT, Jan 3, 2018 | Published: 04:24 GMT, Jan 3, 2018 |
0 Comments
1116
This post was written by : Anojkiyan
2.o.jpeg - Copy (2)

இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின், ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும், அவுஸ்ரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும் தலைமை தாங்குகின்றனர்.

ஏற்கனவே 3-0 என அவுஸ்ரேலிய அணி தொடரை வென்றுள்ளது. கடந்த நான்காவது போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

ஆகவே இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி, ஆறுதல் வெற்றியை நோக்கியும், அவுஸ்ரேலியா முழு தொடரையும் வெல்லும் ஆவலுடனும் களமிறங்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg