Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் சினிமா 2017 – ஒரு பார்வை

In சினிமா
Updated: 09:39 GMT, Jan 3, 2018 | Published: 04:33 GMT, Jan 3, 2018 |
0 Comments
1389
This post was written by : Varothayan

இந்திய சினிமாவில் அதிகமாக முதலிடப்படுவதும், அதிக படங்கள் வெளியாவதுமான கோடாம்பாக்கத்தல் 2017 ஆம் ஆண்டும் பஞ்சமில்லாமல் படங்கள் வெளிவந்தன.

ஏறக்குறைய 200 திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இதில் 20 படங்கள் கூட இமாலய வெற்றியை பெற்று, வசூலில் சக்கை போடு போடவில்லை என்பது தான் சிந்திக்க வேண்டிய விடயம்.

உச்ச நட்சத்திரங்களான கமல், ரஜினியின் திரைப்படங்கள் 2017 இல் வெளியாகவில்லை. விஜய்யின் பங்கிற்கு 2, அஜித் ஒன்று, சூர்யா ஒன்று, விக்ரமுக்கு படமில்லை என்பதாக 2017 கழிந்து விட்டது.

இதில், நல்ல கதையம்சங்களுடன் வந்து தரமான சினிமா என்ற பெயரைப் பெற்ற படங்கள், கதை ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கலக்கிய படங்கள், பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ரசிகர்களை ஏமாற்றிய படங்கள் என ‘தமிழ் சினிமா 2017’ நிகழ்ச்சியில் பேசியிருக்கின்றோம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg