ஜயசூரியவிற்கு சத்திர சிகிச்சை
This post was written by : Anojkiyan

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சனத் ஜயசூரிய சத்திர சிகிச்சையொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரிற்கு இந்த வார இறுதியில் செல்லவுள்ள அவர், அங்கு தனது மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளவுள்ளார்.
காலில் தொடைப்பகுதியிலேயே அவர் இந்த சிகிச்சையினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.