Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லாலு பிரசாத் யாதவ்வின் தண்டனை விபரம் நாளை அறிவிக்கப்படும்!

In இந்தியா
Updated: 06:09 GMT, Jan 3, 2018 | Published: 06:09 GMT, Jan 3, 2018 |
0 Comments
1144
This post was written by : Elakkiya

கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் தண்டனை விபரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தியோஹர் அரச கருவூலத்திலிருந்து 89 லட்சம் ரூபாய் முறைகேடாக பயன்படுத்தியதான குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட லாலு பிரசாத் உள்ளிட்ட 15 பேருக்கான தண்டனை விபரம் இன்று (புதன்கிழமை) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை வரை ஒத்திவைக்கப்படுவதாக ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் வின்டேஸ்வரி பிரசாத் உயிரிழந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg