Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதா மரண விசாரணைகள் தீவிரம்

In இந்தியா
Updated: 06:37 GMT, Jan 3, 2018 | Published: 06:34 GMT, Jan 3, 2018 |
0 Comments
1105
This post was written by : Elakkiya

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அவருடைய உடலை எம்பாமிங் (embalming )செய்த மருத்துவர் சுதா சேஷையன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்யும் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று (புதன்கிழமை) அவர் ஆஜராகியுள்ளார்.

ஜெயலலிதாவின் உடலுக்கு எம்பால்மிங் செய்தமை தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளதாக கூறப்படுகின்றது.  ஏற்கனவே 9 மருத்துவர்கள் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg