Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் மீது வலுக்கும் சர்ச்சை

In கிாிக்கட்
Published: 06:47 GMT, Jan 3, 2018 |
0 Comments
1166
This post was written by : Anojkiyan
pit

இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின், நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இடம்பெற்ற மெல்பேர்ன் மைதானத்தின் ஆடுகளம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

குறித்த மைதான ஆடுகளத்தில் வீசப்படும் பந்து வேகம் குறைந்ததாகவும், போதுமான துள்ளல் அற்றும் இருந்ததாக, போட்டியின் மத்தியஸ்த்தர் ரஞ்சன் மடுகல்ல முறையிட்டுள்ளார்.

இதனைதொடர்ந்து ஆடுகளத்தை ஆய்வு செய்த சர்வதேச கிரிக்கெட் சபை, குறித்த ஆடுகளம் மோசமாக தயாரிக்கப்பட்டிருந்தனை உறுதிசெய்ததது.

இதனால், இதற்கு கிரிக்கெட் அவுஸ்ரேலியா எதிர்வரும் 14 தினங்களுக்குள் பதில் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி, சமநிலையில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg