Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரி-ருவென்ரி போட்டியில் சாதனையுடன் சதம் அடித்தார் முர்ரோ

In கிாிக்கட்
Updated: 07:21 GMT, Jan 3, 2018 | Published: 07:18 GMT, Jan 3, 2018 |
0 Comments
1544
This post was written by : Anojkiyan

நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கொலின் முர்ரோ, தனது மூன்றாவது ரி-ருவென்ரி சதத்தை பூர்த்திசெய்துள்ளார்.

மவுண்ட் மௌனன்குய் மைதானத்தில் நடைபெற்றுவரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவது ரி-ருவென்ரி போட்டியிலேயே அவர் இந்த சதத்தை பூர்த்திசெய்துள்ளார்.

இப்போட்டியில், 47 பந்துகளை எதிர்கொண்ட அவர், 10 சிக்ஸர்கள், 3 பவுண்ரிகள் அடங்களாக சதத்தை அடித்தார்.

இந்த சதத்தின் மூலம் ரி-ருவென்ரி போட்டியில் மூன்று சதங்கள் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை அவர் தன்வசப்படுத்தினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg