Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஷென்ஸென் ஓபன் டென்னிஸ்: ஷரபோவா காலிறுதி போட்டிக்கு முன்னேற்றம்

In டெனிஸ்
Updated: 07:58 GMT, Jan 3, 2018 | Published: 07:58 GMT, Jan 3, 2018 |
0 Comments
1227
This post was written by : Anojkiyan

சீனாவில் நடைபெற்றுவரும் ஷென்ஸென் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ரஷ்யாவின் முன்னணி வீராங்கனையான மரியா ஷரபோவா காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில், அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கேவை வீழ்த்தியதன் மூலம் அவர் காலிறுதி போட்டிக்கான தகுதியை உறுதிசெய்தார்.

மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இப்போட்டியில், மரியா ஷரபோவா, 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கேவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.

நாளை நடைபெறும் காலிறுதி போட்டியில், மரியா ஷரபோவா, கஜகஸ்தானின் முன்னணி வீராங்கனையான ஜரினா தியாசை எதிர்கொள்கிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg