Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேல்ஸில் மர்மக்காய்ச்சல்: வைத்தியசாலையில் அநாவசிய வருகைக்குத் தடை

In
Updated: 08:54 GMT, Jan 3, 2018 | Published: 08:39 GMT, Jan 3, 2018 |
0 Comments
1091
icon_com
This post was written by : Suganthini
hospaital

வேல்ஸிலுள்ள மக்கள் மத்தியில் ஒருவகையான காய்ச்சல் பரவி வருவதன் காரணமாக, வேல்ஸிலுள்ள வைத்தியசாலையொன்று அநாவசியமாக வருபவர்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

வேல்ஸிலுள்ள மக்கள் மத்தியில் ஒருவகையான காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகின்றது. கிறிஸ்மஸுக்கு முன்பாக இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.

இந்நிலையில், வேல்ஸிலுள்ள Wrexham Maelor   வைத்தியசாலையானது நோய் ஆபத்திலிருந்து பாதுகாப்புப் பெறும் வகையில், வைத்தியசாலைக்கு அத்தியாவசியத் தேவையின்றி வருபவர்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, இந்தக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் மிகுந்த அழுத்தத்துக்கு மத்தியில் வைத்தியசாலை ஊழியர்கள்  பணியாற்றுவதாக, வேல்ஸிலுள்ள வைத்தியசாலையொன்று தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)