Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒன்ராறியோ வெஸ்ரன் பல்கலைக்கழகத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்!

In கனடா
Published: 09:47 GMT, Jan 3, 2018 |
0 Comments
1036
This post was written by : Anojkiyan
west

ஒன்ராறியோ வெஸ்ரன் பல்கலைக்கழகத்திற்கு எதிராக வழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற மாணவர் ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட ஐந்து வருட முதுகலை பட்ட படிப்பு மருத்துவ பயிற்சியில், சான்றிதழ் பரீட்சையில் சித்தி பெறவும், மருத்துவ நுண்ணுயிரியலாளராக உரிமம் பெறவும் தேவையான பயிற்சியை தரவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்

பல்கலைக்கழகத்தின் ஸ்குலிச் பாடசாலையான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பரிவின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

ஜேம்ஸ் ஸ்ருவட் என்ற குறித்த மாணவனின் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் பல்கலை கழகம் இன்னமும் பாதுகாப்பு அறிக்கை தாக்கல் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg