Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸுக்கு துருக்கிய ஜனாதிபதி விஜயம்

In ஐரோப்பா
Updated: 09:42 GMT, Jan 3, 2018 | Published: 09:42 GMT, Jan 3, 2018 |
0 Comments
1119
This post was written by : Suganthini

துருக்கிய ஜனாதிபதி ரெஸிப் தையிப் ஏர்டோகன், இந்த வாரம் பிரான்ஸுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில், பரிஸிலுள்ள எலிஸே அரண்மனையில் நாளைமறுதினம் (வெள்ளிக்கிழமை) பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனை, துருக்கிய ஜனாதிபதி ஏர்டோகன் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் துருக்கிக்குமிடையிலான இருதரப்பு உறவு மற்றும் பிராந்திய நிலைப்பாடுகள் தொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுடன் துருக்கிய ஜனாதிபதி கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக, அந்த ஊடகம் மேலும் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg