Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரேஷ்ட இயக்குநரை காலால் மிதிக்க மறுத்த நடிகை

In சினிமா
Updated: 13:05 GMT, Jan 3, 2018 | Published: 11:55 GMT, Jan 3, 2018 |
0 Comments
1205
This post was written by : Varothayan
riythvika-pelli-roju

‘மெட்ராஸ்’, ‘கபாலி’ படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை ரித்விகா ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பில் இடம்பெற்ற சுவாரசியமான சம்பவம் ஒன்றை இயக்குனர் ஜே.பி.ஆர் கூறுகையில், சிரேஷ்ட இயக்குனரை மிதித்து நடிக்க மாட்டேன் என ரித்விகா கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்தக் காட்சி பற்றி அவர் மேலும் விபரிக்குகையில், ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் நடிக்கிறார்.  அவரை கீழே தள்ளி நெஞ்சில் காலால் மிதிப்பதுபோல் ரித்விகாவை நடிக்கச் சொன்னபோது மறுத்துவிட்டார்.

வயதிலும், அனுபவத்திலும் கூடியவரான இயக்குநரை காலால் மிதிக்க தயங்கினார். இதையறிந்த ஏ.வெங்கடேஷ் அவரை அழைத்து சமாதானப்படுத்தி தயங்காமல் நடிக்கச் சொன்னார். அதன்பிறகே நடித்து கொடுத்தார் ரித்விகா – என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg