Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தத்தில் நிதிச்சேவையை பெற பிரித்தானியா விருப்பம்

In
Published: 10:11 GMT, Jan 3, 2018 |
0 Comments
1066
This post was written by : Suganthini
uk

ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக உடன்படிக்கையில் நிதிச் சேவைகளை பெற்றுக்கொள்ள பிரித்தானியா விரும்புவதாக, பிரெக்சிற்றுக்குப் பொறுப்பான அமைச்சர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) வழங்கிய நேர்காணலின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற எண்ணியுள்ள நிலையில்,  பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக உடன்படிக்கையில் நிதிச்சேவைகளை பெற்றுக்கொள்ள விரும்புகின்றது. இது பொருளாதாரப் பகுதியில் முழுவதையும் உள்ளடக்கியுள்ளது’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg