Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இணையத்தைக் கலக்கும் விஜய்யின் புதிய தோற்றம்

In சினிமா
Updated: 12:24 GMT, Jan 3, 2018 | Published: 12:24 GMT, Jan 3, 2018 |
0 Comments
1350
This post was written by : Varothayan

‘விஜய் 62’ படப்பிடிப்புக்கள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்நிலையில், அப்படத்திற்கான ‘போட்டோ ஷூட்’ அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பிலான படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இதனைப் பல விஜய் ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

‘விஜய் 62’ குறித்த முக்கிய அறிவிப்புக்கள் சில இன்று வெளியாகியுள்ளது. படத்தின் இசையமைப்பாளர் மற்றும் நடிகை தொடர்பாகவே அந்த தகவல் வெளியாகியிருந்தது.

அதனை உடனடியாகவே, வாசகர்களுக்காக நாம் தந்திருந்தோம். இந்நிலையில், இந்திய அளவில் ருவிட்டரில் ‘விஜய் 62’ #vijay62 ட்ரெண்டாகியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg