Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரெலோ வேட்பாளர் தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

In இலங்கை
Updated: 04:42 GMT, Jan 4, 2018 | Published: 04:04 GMT, Jan 4, 2018 |
0 Comments
1144
This post was written by : Elakkiya
IMG_2458

ரெலோ வேட்பாளர் ராஜ்மோகனுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈ.பி.டி.பி. உறுப்பினர் றீகன் நேற்று (புதன்கிழமை) மாலை இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

தனது பெயரை பயன்படுத்தி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் 15 ஆம் வட்டார வேட்பாளர் ஒருவருக்கு தொலைபேசியூடாக அச்சுறுத்தியதாகவும் இதன்காரணமாக தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ராஜ்மோகன் மீது றீகன் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg