Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது இந்தியா!

In இந்தியா
Published: 03:57 GMT, Jan 4, 2018 |
0 Comments
2413
icon_com
This post was written by : Kemasiya
cvbn vbn

பீரங்கி மற்றும் ரவை ஆயுதங்களை வாங்குவதற்கு இஸ்ரேலுடன் இந்தியா மேற்கொண்டிருந்த 3ஆயிரம் கோடி ரூபா ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்த முறிவினை  ரபேல்  எனப்படும்  இஸ்ரேலிய ராணுவ தளவாட நிறுவனம் நேற்று (புதன்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற ரபேல் நிறுவனம், ஹைதராபாத்தில் தனியான தொழிற்சாலை ஒன்றை நிறுவி அதன் திறப்பு விழாவை சமீபத்தில் நடத்தியிருந்தது.

இந்நிலையில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஊடாக இந்த ஏவுகணைகளை தயாரிக்க இந்தியா வற்புறுத்தியது. அதற்கு ரபேல் சரியாக ஒப்புக்கொள்ளாததால் ஒப்பந்தம் ரத்த செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு முதன்முறையாக எதிர்வரும் (ஜனவரி) 14ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)