Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் விரைவில் நினைவு இல்லமாக்கப்படும்:அன்புச்செல்வன்

In இந்தியா
Updated: 04:42 GMT, Jan 4, 2018 | Published: 04:35 GMT, Jan 4, 2018 |
0 Comments
1113
icon_com
This post was written by : Kemasiya
dfvfv

ஜெயலலிதா வாழ்ந்த ‘போயஸ் கார்டன் வேதா இல்லத்தை’ நினைவிடம் ஆக்கும் பணிகள் விரைந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை கையகப்படுத்தும் பணிகள் நான்கு மாதங்களில் நிறைவடைந்துவிடும்.

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் குறித்த இல்லத்தை கையகப்படுத்தி அதனை அரசுடமை ஆக்கிய பின்னர், விரைவில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு அது நினைவு இல்லமாக அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)