Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரு சிற்பியின் படைப்பை பாராட்டிய பிரதமர் மோடி

In இந்தியா
Published: 05:01 GMT, Jan 4, 2018 |
0 Comments
1091
This post was written by : Kemasiya
22

திருநெல்வேலியை சேர்ந்த சசின்ஷங்கர் அற்புதமான சுண்ணாம்பு சிற்பக்கலைஞர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குறித்த கலைஞர் இந்த புதிய ஆண்டின் மூன்றாம் நாளான நேற்று, (புதன்கிழமை) பிரதமர் மோடியை சந்தித்து தனது படைப்புக்களில் சிலவற்றை அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று திரு.அருண்குமார் என்னும் மற்றுமொரு கலைஞர் நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து தனது படைப்புக்களில் சிலவற்றை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 3 4

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg