Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேற்கிந்திய தீவுகளுக்கு அதிரடி காட்டிய நியூசிலாந்து தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றம்

In கிாிக்கட்
Updated: 05:34 GMT, Jan 4, 2018 | Published: 05:34 GMT, Jan 4, 2018 |
0 Comments
3624
This post was written by : Anojkiyan

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ரி-ருவவென்ரி தொடரை முழுமையாக வென்ற நியூசிலாந்து அணி, ரி-ருவென்ரி போட்டிகளுக்கான தரவரிசையில் முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதன்படி இத்தொடருக்கு முன்னதாக முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியினை பின்தள்ளி, 126 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. 124 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

மூன்றாம் இடத்தில் 121 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாம் இடத்திலும், 119 புள்ளிகளுடன் இங்கிலாந்து நான்காம் இடத்திலும், 115 புள்ளிகளுடன் மேற்கிந்திய தீவுகள் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடரில், நியூசிலாந்து அணி, 2-0 என தொடரைக் கைப்பற்றியது. இரண்டாவது போட்டி மழைக்காரணமாக சமநிலையில் முடிவடைந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg