Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய பிரபல அவுஸ்ரேலிய வீரர்!

In கிாிக்கட்
Updated: 07:21 GMT, Jan 4, 2018 | Published: 07:21 GMT, Jan 4, 2018 |
0 Comments
1173
This post was written by : Anojkiyan

அவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மார்ஷ், நடப்பு ஐ.பி.எல் தொடரில் விளையாட மாட்டார் என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “வருவாயின் பார்வையில் இது ஒரு மிகப்பெரிய முடிவுதான். இருந்தாலும் நான் ஆஸ்திரேலிய அணியில் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு புனே அணியில் 4.8 கோடிக்கு விலைபோன மிட்செல் மார்ஷ், நடப்பு ஐ.பி.எல் தொடரில் நல்ல விலைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இந்த முடிவினை எடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg