Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எம்.ஜி.ஆர். கழகத் தலைவரை சந்தித்தார் ரஜினிகாந்த்

In இந்தியா
Published: 07:41 GMT, Jan 4, 2018 |
0 Comments
1199
icon_com
This post was written by : Kemasiya
dc vx

எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனுக்கும், நடிகர் ரஜினிகாந்திற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சென்னையில் உள்ள வீரப்பனின் வீட்டிற்கு இன்று (வியாழக்கிழமை) நேரில் சென்று சந்தித்து ஆசிபெற்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

மேலும் ஆன்மீக அரசியல் கட்சியை ஆரம்பிப்பது தொடர்பாகவும். அரசியலுக்கான விஜயம் தொடர்பாகவும் இதன்போது பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும் குறித்த சந்திப்பில் என்ன பேசினார்கள் என்ற விபரங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)