Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதா மரண விசாரணை:பாதுகாப்பு அதிகாரியை ஆஜராகும்படி உத்தரவு!

In இந்தியா
Published: 09:06 GMT, Jan 4, 2018 |
0 Comments
1153
icon_com
This post was written by : Kemasiya
cvhnc

ஜெயலலிதா மரண விசாரணைக்காக பாதுகாப்பு அதிகாரி பெருமாள் சாமி, உதவியாளர் பூங்குன்றன் அகியோரை ஆஜராகும்படி விசாரணை ஆணையகம் உத்தரவிட்டு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் இம்பெற்றுவரும் இவ் மரணவிசாரணையில், தொடர்ந்தும் பலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், இன்று (வியாழக்கிழமை) இவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணை ஆணையகம் தெரிவித்துள்ளது.

இவர்கள் எதிர்வரும் (ஜனவரி) 10ஆம் திகதி ஆஜராகி தமது வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)